ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, நவம்பர் 29ம் நாள் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மௌன அஞ்சலி செலுத்தியது. ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகாரங்களுக்குப் பொறுப்பேற்ற மத்திய கமிட்டி மற்றும் அரசவையின் துணை இயக்குநர் முதலியோர் இதில் கலந்து கொண்டனர். அதே நாள், ஹாங்காங்வுக்கான நடுவன் அரசு அலுவலகத்திலும் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. ஹாங்காங்கின் டா பூ வட்டத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோருக்கும், மீட்புப் பணியில் உயிரிழந்த தீயணைப்பாளர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தா பூ தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
Estimated read time
0 min read
You May Also Like
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!
August 19, 2025
சீனாவும் பெருவும் வெளியிட்ட கூட்டு அறிக்கை
November 15, 2024
