இந்தியாவின் முதல் பிரத்யேக சூரிய ஆய்வு செயற்கைக்கோளான ஆதித்யா-L1, 2026 ஆம் ஆண்டில் அதன் அடுத்த உச்சக்கட்ட செயல்பாட்டின் போது சூரியனை கண்காணிக்கத் தயாராகி வருகிறது.
‘Solar-Maximum’ என்று அழைக்கப்படும் இந்த கட்டம், சூரியனின் காந்த துருவங்கள் தலைகீழாக மாறி சூரிய புயல்கள் தீவிரமடையும் போது தோராயமாக ஒவ்வொரு 11 வருடங்களுக்கும் நிகழ்கிறது.
இந்த பணி சூரிய ஆராய்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
ஆதித்யா-எல்1 செயற்கைகோள் அடுத்த ஆண்டு ‘solar-maximum’ குறித்து ஆய்வு நடத்தும்
Estimated read time
1 min read
