சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான சிறப்பு மங்கலப் பொருட்கள் டிசம்பர் 18ஆம் நாள் வெளியிடப்பட்டன. அவை, ச்சிச்சி, ஜிஜி, ச்சுச்சு, செங்செங் என பெயிரிட்ட 4 குதிரைகளாகும். சீனாவின் வரலாற்றில் வெவ்வேறு பருவக்காலத்தின் சிறப்பான குதிரை உருவங்களின் அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெற்றி மற்றும் அருமையான எதிர்காலம் போன்ற வாழ்த்துக்கள் அவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.
இந்த அன்பு மிக்க குதிரை மங்கலப் பொருட்களுடன் இணைந்து, உலகளாவிய சீனர்கள் குதிரை ஆண்டின் வருகையை வரவேற்கின்றனர். #newyear #horseyear #horse
