‘துரந்தர்’ படத்தில் அதிரடி மாற்றங்கள்: சில வார்த்தைகளை நீக்க மத்திய அரசு உத்தரவு  

Estimated read time 1 min read

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த ‘துரந்தர்’ திரைப்படம் இன்னும் வெற்றிவாகை சூடி வருகிறது.
எனினும், திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது மத்திய அரசு.
பரிந்துரைப்பின் பேரில், சில மாற்றங்களுடன் இன்று (ஜனவரி 1, 2026) முதல் ‘துரந்தர்’ திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author