சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹60 குறைந்து ₹13,230 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹480 குறைந்து ₹1,05,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹65 குறைந்து ₹14,433 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹520 குறைந்து ₹1,15,464 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைந்தது தங்கத்தின் விலை!
Estimated read time
0 min read
You May Also Like
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 5
May 5, 2024
“தேர்தலில் 2.5 கோடி வாக்குகளை பெற வேண்டும்”- மு.க.ஸ்டாலின்
February 11, 2026
More From Author
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!
August 19, 2025
போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம் தயார்
March 23, 2026
லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!
July 4, 2026
