2026 டி20 உலகக்கோப்பை தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட தற்காலிக அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இம்முறை இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெறுவதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
குறிப்பாக, இலங்கை மைதானங்களில் விளையாட வேண்டியிருப்பதால், ஆடம் ஜாம்பாவுடன் மேத்யூ குன்னெமன் மற்றும் இளம் வீரர் கூப்பர் கோனோலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை 2026: ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்
