அமெரிக்காவில் “மேடைப் பந்து தூதாண்மை” நினைவுக்கான மானுடப் பண்பாட்டு பரிமாற்றம்

Estimated read time 1 min read

 

சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான “மேடை பந்து தூதாண்மையின் ” 55ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையில், தொடர்புடைய மானுடப் பண்பாட்டு பரிமாற்றம் 3ஆம் நாள், அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த டாகோமா நகரிலுள்ள லிங்கன் இடைநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 நிபுணர்களும் விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.

2015ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பள்ளியில் பயணம் மேற்கொண்ட போது வழங்கிய விளையாட்டு  மேசையை பயன்படுத்தி, மேசைப் பந்துப் பிரியர்கள் விளையாடினர். சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் தயாரித்த சீன-அமெரிக்க மேடைப் பந்து தூதாண்மை”இன் 55ஆவது ஆண்டு நினைவுக்கான குறும்படம் இதில் ஒளிபரப்பப்பட்டது.

You May Also Like

More From Author