பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக உருவாக்கியுள்ள பொருளாதாரம் தொடர்பான ஷிச்சின்பிங்கின் சிந்தனை படிப்புக்கான கேள்வியும் பதிலும் எனும் நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

புதிய யுகத்தில் பொருளாதார கட்டுமான நடைமுறை வளர்ச்சியுடன் நெருக்கமாக இணைந்து, தத்துவ ரீதியான தீவிர, சிக்கலான பிரச்சினைகள் முதலியவை குறித்து கேள்வியும் பதிலும் எனும் வடிவத்தில் பொது மக்கள் அக்கறையுள்ள விவகாரங்களுக்குப் பதில் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளது. ஷிச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனையின் முக்கியத்துவம் இதிலும் முழுமையாகவும் ஆழமாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது .

Please follow and like us:

You May Also Like

More From Author