அழகான சுற்றுச்சூழல் கொண்ட யுன்தாங் ஏரி

Estimated read time 0 min read

ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் அமைந்துள்ள யுன்தாங் ஏரியின் சுற்றுச்சூழல், கடந்த 30 ஆண்டுகளாக, 5 முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, யுன்தாங் ஏரியில் உயிரினப் பல்வகைமை அதிகரித்து வருகிறது. சுமார் 250 வகை நீர் வாழ் உயிரினங்களை இங்கு காண முடிகிறது. 98 வகை பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன.

அழகான சுற்றுச்சூழல் கொண்ட யுன்தாங் ஏரி, சியாமென் நகரில் மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான முன்மாதிரியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author