தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இந்தி மொழியைப் பயன்படுத்துவதை தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் சட்ட வல்லுநர்களுடன் முக்கியமான ஆலோசனை நடத்தியதாக அந்த செய்தி கூறுகிறது.
இந்தி விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்களை தடை செய்ய தமிழக அரசு முடிவு?
