ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

Estimated read time 0 min read

.ராமநவமி விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

நாடு முழுவதும் இன்று ராமநவமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் வருகையை ஒட்டி அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author