இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு “மிக நெருக்கமாக” இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுடன் ஓவல் அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“இந்தியாவுடனான ஒரு ஒப்பந்தத்திற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம்” என்று டிரம்ப் கூறினார்.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியதாக கூறுகிறார் அதிபர் டிரம்ப்
