மேம்பட்ட தொழில்நுட்பம், வலுவான செயல்திறன் மற்றும் சிறந்த சேவை கொண்ட அடுத்த தலைமுறை பெய்டோ புவியிடங்காட்டி அமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டளவில் அடுத்த தலைமுறைப் புவியிடங்காட்டிற்கான சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும், 2029-ஆம் ஆண்டு செயற்கைக்கோள்களை செலுத்தும் நிலையில் 2035ஆம் ஆண்டு செயற்கைக்கோள் வலைப்பின்னலை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.