மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.
அணைவரும் விரும்பி ருசிக்கும் ஜிலேபி
You May Also Like
அறுசுவைகளும்.. அதன் ஆரோக்கிய குணங்களும்..
July 23, 2024
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்வது எப்படி….
August 31, 2024
