பொதுவாக நோய்கள் வரும் முன்னே நம்மை காப்பது இயற்கை கொடுத்த பழமும் ,காயும் .இந்த பழம் மற்றும் காயில் அவகேடா ,வாழைப்பழம் மற்றும் பேரிக்காய் சாப்பிடுவதால் எந்த நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று இந்த ப்பதிவில் பாக்கலாம்
1.அவகேடா பழம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை குறைத்து நல்லகொழுப்பை அதிகரிக்கும்.
2.அவகேடா பழம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.
3.அவகேடா பழம் சாப்பிட்டால் அதிலுள்ள லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.
4.அவகேடா பழம் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை போக்கும்.
5.அவகேடா பழம் சாப்பிட்டால் இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.
6.அடுத்து வாழைப்பழம் சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.
7.வாழைப்பழத்துக்குள் விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.
8.வாழைப்பழம் சாப்பிட்டால் மன அழுத்தம் நீங்கும்.
9.வாழைப்பழம் சாப்பிட்டால் அல்சரை தடுக்கும்.
10.வாழைப்பழம் சாப்பிட்டால் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
11.அடுத்து பேரிக்காய் சாப்பிடுவது சிறுநீரக கோளாறுகளை சீர்செய்யும்.
12.நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்டது பேரிக்காய் .
13.பேரிக்காய் எலும்புகளை வலுவாக்கும் சக்தி படைத்தது .
14.பேரிக்காய் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.