ஹென்லி குறியீடு 2026: இந்திய பாஸ்போர்ட் 78வது இடத்திற்கு சரிந்தது  

Estimated read time 1 min read

சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், இந்தியாவின் பாஸ்போர்ட் மூன்று இடங்கள் சரிந்து 78-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் 75-வது இடத்தில் இருந்த நிலையில் இருந்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் குறியீடு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய கடவுச்சீட்டுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய வசதியுடன் சிங்கப்பூர் உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

You May Also Like

More From Author