ஐபிஎல் 2026: சென்னை சேப்பாக்கம் வருகிறாரா தமிழக முதல்வர் விஜய்?  

Estimated read time 0 min read

இந்தியாவில் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் ஒரு முக்கியப் போட்டியாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 18) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சீசனில் சென்னையில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் இது என்பதால், மைதானத்தின் அனைத்துப் பகுதி டிக்கெட்டுகளும் ஏற்கனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்த ஆட்டத்தைக் காண்பதற்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தற்பொழுது சென்னையில் குவிந்து வருகின்றனர்.

You May Also Like

More From Author