2026 ஏபெக் இரண்டாவது உயர்நிலை அதிகாரிகள் கூட்டம் தொடக்கம்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு ஏபெக் அமைப்பின் இரண்டாவது உயர்நிலை அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க விழா 18ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டம் இவ்வாண்டின் துவக்கம் முதல் நடைபெற்ற ஏபெக் ஒத்துழைப்புகளை தொகுத்து, அடுத்த மாதங்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகளுக்கும், தலைவர்கள் கூட்டத்தில் படைக்கும் சாதனைகளுக்கும் அடிப்படையை அமைக்கும்.

ஏபெக் அமைப்பின் தலைமை நாடாக சீனா ஏற்பது இது மூன்றாவது முறையாகும். நவம்பர் 18 முதல் 19ஆம் நாள் வரை ஷென்சென் நகரில் ஏபெக் பொருளாதாரத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தை சீனா நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author