கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,780க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,369ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,168-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலையும் மாற்றமின்றி கிராம் ஒன்று ரூ.89 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 14
You May Also Like
தஞ்சை அருகே புதிய சுங்கச்சாவடி- ஜூன் 12ல் திறப்பு!
June 7, 2025
நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்…!!!
January 11, 2026
More From Author
சீன-அமெரிக்க தொழில் நிறுவனங்களின் பயனுள்ள ஒத்துழைப்பு
February 12, 2026
புத்தாண்டுரை ஷிச்சின்பிங் நிகழ்த்த உள்ளார்
December 30, 2025
