சீனா-ஆசியான் கூட்டத்திலும் எஸ்சிஓ கூட்டத்திலும் வாங் யீ பங்கேற்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜூலை 22ஆம் நாள் பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெறும் சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், ஜூலை 23 முதல் 25ஆம் நாள் வரை கிர்கிஸ்தானின் ஜொபோனாடாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் அவர் பங்கேற்கவும், கிர்கிஸ்தானில் பயணம் மேற்கொள்ளவும் உள்ளார் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலை 20ஆம் நாள் தெரிவித்தார்.

You May Also Like

More From Author