சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் தொடக்கம்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் தொடக்கம்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு மக்கள் மாமண்டபத்தில் தொடங்கியது.

இந்த கூட்டத்தொடர் மார்ச் 11ஆம் நாள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author