Once Upon a Time in the Middle East எனும் சீனாவின் போர் எதிர்ப்பு திரைப்படம்

Estimated read time 1 min read

 

சின்ட்லர்ஸ் லிஸ்ட் முதல் ஆல் கொய்ட் ஆன் தி வெஸ்டர்ன் ஃபிரண்ட் எனும் திரைப்படம் வரை, போர் எதிர்ப்பு திரைப்படங்கள் எப்போதும் பார்வையாளர்களிடத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த கோடைக்காலத்தில் வெளியான சீனத் திரைப்படமான ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் தி மிடில் ஈஸ்ட் என்ற சீனாவின் போர் எதிர்ப்புத் திரைப்படம் அமைதியான வாழ்க்கை எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை எண்ணற்ற குடும்பங்களுக்கு வெளிக்காட்டுகிறது.

இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இத்திரைப்படம் உள்ளிட்ட சீனத் திரைப்படங்கள் ஹாலிவுட்டின் பாரம்பரிய கதைசொல்லல் முறைகளை மாற்றி, மேலும் உயர்ந்த நிலையில் உலகளாவிய கதைசொல்லலின் தர்க்கம் மற்றும் மதிப்பை மறுவரையறை செய்து வருகின்றன என்று இணையப் பயனர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author