விண்வெளி மற்றும் வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகப் பகுதி சந்திர கிரகணம் அமையவுள்ளது.
இந்த நிகழ்வின் போது, நிலவின் மேற்பரப்பில் சுமார் 96 சதவீதப் பகுதியை பூமியின் கருநிழல் முழுமையாக மறைக்கும்.
இதன் காரணமாக, நிலவின் பெரும்பகுதி மங்கலான சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும் ரத்த நிலவு தோற்றத்தை அடையும்.
சிகப்பு நிறத்தில் ஒளிரும் நிலவு! ஆகஸ்ட் 28 பகுதி சந்திர கிரகணம்; இந்தியாவில் தெரியுமா?
Estimated read time
0 min read
