92% துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் வீட்டு சிறுநீர் பரிசோதனை முறை; மருத்துவ உலகில் புதிய புரட்சி  

Estimated read time 1 min read

சிறுநீரகப் பை (Bladder) புற்றுநோயை 92 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் கண்டறியக்கூடிய புதிய எளிய பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீடுகளிலேயே செய்யக்கூடிய இந்த சிறுநீர் பரிசோதனை மூலம் புற்றுநோயை மிக விரைவாகவும், வேதனையற்ற முறையிலும் கண்டறிய முடியும் எனக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகப் பையில் உள்ள செல்கள் கட்டுப்பாடன்றி வளர்ந்து கட்டிகளாக மாறுவதே இந்தப் புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகும்.
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது மிக முக்கியமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author