பட்டுப்பாதை நட்சத்திரம்” சர்வதேச இசைப் போட்டி துவக்கம்

Estimated read time 0 min read

சீன ஊடகக் குழுமமும், கசகஸ்தான் அரசுத் தலைவரின் தொலைக்காட்சி மற்றும் வானொலி வளாகமும் கூட்டாக நடத்திய 2ஆவது “பட்டுப்பாதை நட்சத்திரம்” எனும் சர்வதேசப் இசை போட்டியின் முதலாவது நிகழ்ச்சி, பெய்ஜிங் நேரப்படி செப்டம்பர் 6ஆம் நாளிரவு 7:30 மணியளவில் ஒளிப்பரப்பப்பட்டது.

சீனா, கசகஸ்தான், ஜார்ஜியா, கிர்கிஸ்தான், மலேசியா, துருக்கி, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, ரஷியா, செர்பியா, பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பாடகர்கள் மற்றும் பாடகிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

You May Also Like

More From Author