சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் செனகலில் பயணம்

செனகல் அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன விளையாட்டுத் தலைமைப் பணியகத்தின் தலைவருமான காவ் ஜீதான், செனகல் தலைநகர் டாக்காருக்குச் சென்று, அக்டோபர் 31ஆம் நாள் நடைபெறும் 4வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author