சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பு பற்றி பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 4ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் ஷென்சென் ஏபெக் கூட்டத்தின் போது சீன-ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்புக்கான ஏற்பாடு பற்றிய கேள்விக்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், இது பற்றி சீனா பல்வேறு தரப்புகளுடன் பரிமாற்றத்தை நிலைநிறுத்தும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author