காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கட்டுக்கோப்பு ஒப்பந்தத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஹான்சேங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீனாவின் துணை அரசுத் தலைவருமான ஹான்சேங் 6 முதல் 12ஆம் நாள் வரை, துருக்கிக்குச் சென்று, காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கட்டுக்கோப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளின் 31ஆவது மாநாடான ஆந்தாலியா தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, ஜோர்ஜியாவிலும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author