கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,353ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,824ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 29
You May Also Like
தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்
September 12, 2025
சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்
September 29, 2024
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!
June 4, 2025
