இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, கொரோனா காலத்திற்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக வட இந்தியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு மிகப்பெரிய ‘சுனாமி’ போன்ற சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நுரையீரல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா?
