விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது,
திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டி..?
Estimated read time
0 min read
திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும்.
அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதலமைச்சரிடமும் கூறிவிட் டேன ்.
மேலும், தான் எந்தவொரு இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும், அமைச்சரவைக்கு தவெக சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்து, இம்முடிவை முதல்வர் ஜோசப் விஜய்யிடமும் முன்கூட்டியே தெளிவுபடுத்திவிட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
You May Also Like
பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
August 30, 2024
இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
August 11, 2025
