கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று 2 முறை ஏற்றம் கண்டுள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.53,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,309ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,472ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை
You May Also Like
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
May 30, 2025
இன்று 2 மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு..!
December 17, 2025
