JN 1 கொரோனா உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து நாடுகளிலும் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிகுறிகள் இருந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் விரைவில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கொரோனா அறிகுறிகள் உடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது.
பண்டிகை காலங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.