டெல்லியில் உணவகத்தில் தீ விபத்து!

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள உணவகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்த உணவகம் அருகே சென்ற மின் வயர் தீப்பிடித்து எரிந்து, உணவகம் முழுவதும் பரவியதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், 7 தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author