அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
அதிமுக இணைப்பா? – எல்லாம் ஆண்டவன் கையில் தான்..! – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!
சென்னையில் இருந்து விமானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும், [மேலும்…]
தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தினார் அதிபர் டிரம்ப்..!!
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அதிபர் [மேலும்…]
குறைந்தது தங்கத்தின் விலை!
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) மீண்டும் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தமிழகம் முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிப்பு
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜனவரி 27, 2026) நாடு [மேலும்…]
பத்திரப்பதிவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் [மேலும்…]
மக்களே உஷார்..! இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது [மேலும்…]
திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!
திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில பட்டியல் அணி [மேலும்…]
குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள 142 அடி உயர ராஜ கோபுரத்தில் தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை [மேலும்…]
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு..!
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – [மேலும்…]
சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது..!!
இன்று நாடு முழுக்க இந்தியாவின் 77 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. [மேலும்…]
