தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8.33% தீபாவளி போனஸ்..!!

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு [மேலும்…]

தமிழ்நாடு

‘அர்னாப்’ புயல் மிகத் தீவிரமடைந்தது! தமிழகத்தில் இனி மழை எப்படி இருக்கும்?

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ புயல், மிக தீவிர புயலாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு [மேலும்…]

தமிழ்நாடு

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை..!!

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகள் மற்றும் [மேலும்…]

தமிழ்நாடு

தேனி ஜெயிலில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்:ஸ்டாலின் கடும் கண்டனம்

தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி சிறையிலிருந்து கிட்டத்தட்ட 17 கைதிகள் வரை ஜெயிலிலிருந்து தப்பிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த [மேலும்…]

தமிழ்நாடு

“போதுமடா சாமி இந்த ஆட்சி…” – தவெக அரசை நோக்கி வானதி சீனிவாசன் ஆவேச கேள்வி!

பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, பழனி கோவில் பிரசாதம் [மேலும்…]

தமிழ்நாடு

பிரபல தமிழ் நடிகையின் ஆபாச வீடியோ.. பகீர் சம்பவம்..!!

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சுனைனா. தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது முகத்தை ஆபாசமான உள்ளடக்கத்தில் பொருத்தி, [மேலும்…]

தமிழ்நாடு

இபிஎஸ்ஸுக்கு செக் வச்ச காமராஜ்!! 

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகைக்குப் பிறகு பல்வேறு முக்கியக் கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தவெக-வை நோக்கி படையெடுத்து வருகின்றனர். [மேலும்…]

தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை திடீர் உயர்வு..!

பழனி முருகன் கோயிலில் பிரசாதம் விலை திடீர் உயர்வு.. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக லட்டு, முறுக்கு, தினை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக அரசின் புதிய பில்டிங் ரூல்ஸ் வெளியீடு!!

தமிழகத்தில் புதிய கட்டிட விதிகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின்படி, கட்டிடங்களின் [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் வாங்கும் பிளான் இருக்கா? 2 நாளில் ரூ.520 உயர்வு…!!

அமெரிக்க டாலர் மதிப்பிழப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, போர் பதற்றம் போன்ற பல்வேறு காரணிகள் தங்கம் விலையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. [மேலும்…]