இந்தியா

கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்  

கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது. பத்தனம்திட்டாவில் உள்ள ராஜீவ் [மேலும்…]

இந்தியா

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு :

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கேரள அரசு, மத்திய நிதியை உறுதி செய்வதற்காக PM SHRI திட்டத்தில் இணைய [மேலும்…]

இந்தியா

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதையடுத்து இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் [மேலும்…]

இந்தியா

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், பதேஹாபாத்தில் தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பதேஹாபாத்தில் இயங்கி [மேலும்…]

இந்தியா

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் காபூலில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லி வந்திருந்த ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]

இந்தியா

டாடா அறக்கட்டளையில் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்  

டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக [மேலும்…]

இந்தியா

இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஆப்கானிஸ்தான்  

பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி [மேலும்…]

இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றது ரிசர்வ் வங்கி  

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஆகஸ்ட் 2025 இல் அந்நியச் செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றுள்ளது. இது [மேலும்…]

இந்தியா

கர்நாடகா முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் – 11 பேருக்கு தீவிர சிகிச்சை!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்…]

இந்தியா

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடியபோது, நாட்டை வழிநடத்தும் பிரதமர் மோடி, ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலில் இந்திய கடற்படை வீரர்களுடன் [மேலும்…]