மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் தரகு நிறுவனங்கள் (Brokerages) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் வரி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அன்று பங்குச் சந்தைகள் வழக்கம் போலச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2026: பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? முழு விபரம்
