அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: உலகம்
இந்தோனேசியா : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் பலி!
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 16 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 [மேலும்…]
700 பில்லியன் டாலர் நிகர மதிப்பைத் தாண்டிய முதல் நபர் எலான் மஸ்க்!
எலான் மஸ்க் 700 பில்லியன் டாலர் நிகர மதிப்பை கடந்த முதல் நபர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். டெலாவேர் உச்ச நீதிமன்றம் டெஸ்லா தலைமை [மேலும்…]
இத்தாலி : 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
இத்தாலியில் 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசர் குறித்து உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். [மேலும்…]
ரஷ்யா அழிவுகரமான சைபர் தாக்குதல்களை நடத்துவதாக டென்மார்க் குற்றம் சாட்டுகிறது
ரஷ்யா இரண்டு பெரிய சைபர் தாக்குதல்களை நடத்தியதாக டென்மார்க் குற்றம் சாட்டியுள்ளது, அவற்றை “அழிவுகரமான மற்றும் சீர்குலைக்கும்” என்று கூறியுள்ளது. இந்த தாக்குதல்கள் ஒரு [மேலும்…]
அமெரிக்கா : விமான விபத்தில் முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் பலி!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் விமான விபத்தில் முன்னாள் NASCAR கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 [மேலும்…]
பங்களாதேஷில் கொழுந்துவிட்டு எரியும் வன்முறை: மாணவர் தலைவர் மறைவால் பதற்றம்
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச மாணவர் போராட்ட குழுவின் முன்னணி தலைவர் ஷரீப் உஸ்மான் ஹாடியின் மரண செய்தி வெளியானதை தொடர்ந்து, வங்கதேசம் [மேலும்…]
டாக்கா தூதரகத்திற்கு மிரட்டல்; பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை அழைத்த இந்தியா
வெளியுறவு அமைச்சகம் (MEA), புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஆணையர் முகமது ரியாஸ் ஹமீதுல்லாவை வரவழைத்துள்ளது. பெறப்பட்ட அச்சுறுத்தலின் குறிப்பிட்ட தன்மையை அரசாங்கம் [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – டிரம்ப் !
வாஷிங்டன் : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் [மேலும்…]
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு [மேலும்…]
பிபிசிக்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார். [மேலும்…]
