பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் [மேலும்…]
Category: சற்றுமுன்
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர்வரத்து குறைவு!
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக [மேலும்…]
உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார். உலகக்கோப்பை உடன் திரும்பிய அவருக்கு [மேலும்…]
மின்வட கம்பியின் மீதேறி மின் இணைப்பை சரி செய்த ஊழியர்!
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்வட கம்பியின் மீதேறி மின் இணைப்பை சரிசெய்யும் மின்வாரிய ஊழியரின் வீடியோ வெளியாகி பாராட்டுகளை [மேலும்…]
18,000 இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கு தயாராகி வரும் நிலையில், கிட்டத்தட்ட 18,000 ஆவணமற்ற இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராகி [மேலும்…]
‘View Once’ பிரைவசி அம்சத்தை சமரசம் செய்த பிழையை கண்டறிந்த WhatsApp
வாட்ஸ்அப் அதன் “View Once” பிரைவசி அம்சத்தை சமரசம் செய்து கொண்டிருந்த பிழையை கண்டறிந்து சரிசெய்துள்ளது. இந்த குறைபாடு, முதலில் செப்டம்பரில், TechCrunch ஆல் [மேலும்…]
சீனத் துணை தலைமை அமைச்சரின் ஈரான் பயணம்
ஈரானின் முதலாவது துணை அரசுத் தலைவர் அரேஃபின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், துணை தலைமை [மேலும்…]
உ.பி. பேருந்து விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், [மேலும்…]
மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு!
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதனையொட்டி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள விதான் பவனுக்கு வருகை தந்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், [மேலும்…]
சபரிமலையில் கன மழை – தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!
சபரிமலையில் கனமழை பெய்த நிலையில், கொட்டும் மழையிலும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் [மேலும்…]
பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை சர்வதேச தினத்தின் நினைவுக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
ஐ.நா சபை 26ஆம் நாள் நடத்திய பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை சர்வதேச தினத்துக்கான நினைவுக் கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி [மேலும்…]