உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இளம் சதுரங்க சாம்பியன் டி. குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.
உலகக்கோப்பை உடன் திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடந்த இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார்.
கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் குகேஷ்.
உலக கோப்பையுடன் சென்னை திரும்பிய குகேஷ்; தமிழக அரசு சார்பில் வரவேற்பு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
IOCL 1836 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது! IOCL Recruitment 2023
December 18, 2023
பொங்கல் பண்டிகை : குறைந்து வரும் பானைகளின் பயன்பாடு!
January 15, 2024
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 11
June 11, 2024