நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
Category: சீனா
CMG News
தென் சீனக் கடலில் ஆஸ்திரேலியாவின் செயலுக்குச் சீனா எதிர்ப்பு
ஆஸ்திரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 11ஆம் நாளன்று தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய இராணுவ விமானம் ரோந்து சென்ற போது, சீன இராணுவ விமானத்தின் தொழில் நுட்பமில்லா, பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் ஆஸ்திரேலிய விமானததிற்கும் அதில் பயணித்த பணியாளர்களுக்கும் அச்சுத்தலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்குச் சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் சியௌகாங் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளிக்கையில்,ஆஸ்திரேலியா தென் சீனக் கடலின் வான்பரப்பில் ரோந்து சென்று சீனா மீது ஆக்கிரமூட்டல் நடத்தையை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், பொய்த் தகவல்களையும் பரப்பி வருகிறது என்று சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதியாகப் பேணிக்காக்கும் பொருட்டு சீனா ஆஸ்திரேலியாவிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது, மேலும் [மேலும்…]
மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் பிப்ரவரி 13 ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் மோடியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் [மேலும்…]
தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனை பற்றியபுத்தகம் வெளியீடு
தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனை பற்றிய புத்தகம் [மேலும்…]
பிரிட்டன் தலைமையமைச்சர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சரின் சந்திப்பு
பிப்ரவரி 13ஆம் நாள் பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மர் இலண்டனில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசினார்.அப்போது வாங்யீ கூறுகையில், பிரிட்டனுடன் [மேலும்…]
சீனாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி குறியீடு ஜனவரியில் உயர்வு
சீனாவின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனச் சங்கம் அண்மையில் வெளியிட்ட தரவின்படி, ஜனவரி மாதம் நாட்டின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் [மேலும்…]
உலக அனிமேஷன் பட வசூல் பட்டியலில் 3வது இடம் பிடித்த நே ச்சா-2
நே ச்சா-2 என்ற சீன அனிமேஷன் திரைப்படம், பிப்ரவரி 13ம் நாள் வரை, 986.8 கோடி யுவான் மதிப்புள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வசூல் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பன்னாட்டு ஒத்துழைப்புத் தேவை
பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு மாநாட்டில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. 30க்கும் மேலான நாடுகளின் தலைவர்கள், உயர் நிலைப் பிரதிநிதிகள் [மேலும்…]
வரவேற்பைப் பெற்ற சீன விளக்கு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டு விளக்கு விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. 2025ஆம் ஆண்டின் வசந்த விழா, [மேலும்…]
அறிவியல் புத்தாக்க மற்றும் தயாரிப்புத் துறையில் வளர்ச்சி
சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகம் பிப்ரவரி 12ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி 2024ஆம் ஆண்டில் அறிவியல் புத்தாக்கம் மற்றும் தயாரிப்புத் துறையில் மேற்கொண்ட [மேலும்…]
விளக்கு விழா தொடர்பான சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை
பிப்ரவரி 12ஆம் நாள் பிற்பகல் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சி.ஜி.டி.என். மற்றும் ஹெய்லொங்ஜியாங் மாநிலத்திலுள்ள சி.ஜி.டி.என்.செய்தியாளர்கள் பிரிவு ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த [மேலும்…]
