’80 மற்றும் ’90 களின் காலகட்டத்தில் குட்டிஸ்களின் ஃபேவரிட் டிவி சேனலாக திகழ்ந்தது கார்ட்டூன் நெட்ஒர்க் (Cartoon Network).
ஸ்மார்ட் டிவி, யூட்யூப் போன்றவை பிரபலமடையாத காலத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கும் ஒரே சேனல் இது தான்.
இந்த நிலையில் இன்று காலை முதல், எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதை பார்ப்பவர்கள், கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னால் இருக்கும் உண்மைத்தன்மையை தற்போது ஆராய்வோம்.
