ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்களின் கூட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்களின் கூட்டம் ஜூலை 12ஆம் நாள் பெலாரஸில் நடைபெற்றது.


கடந்த 23 ஆண்டுகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பண்பாட்டு ஒத்துழைப்புத் துறை தொடர்ந்து விரிவடைந்து மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது.

தற்போதைய சிக்கலான உலக புவியமைவு அரசியல் சூழ்நிலையின் பின்னணியில், பண்பாட்டு ஒத்துழைப்பைப் பெரிய அளவில் முன்னேற்றுவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் எட்டியுள்ள ஒத்த கருத்தாகும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் ஜாங் மிங் கூறினார்.


பெலாரஸ் பண்பாட்டு அமைச்சர் கூறுகையில், நாடு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author