ஆகஸ்ட் 4ஆம் நாள் பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் ஆடவருக்கான 4×100 மெட்லே ரிலே பிரிவில் சீனா தங்கம் வென்றது.
சு ஜியாயு, டான் ஹைய்யாங், சுன் ஜியாஜூன், பேன் ஜான்லே ஆகியோர் ஒலிம்பிக் வரலாற்றில் இப்பிரிவில் கடந்த 40 ஆண்டு கால அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
முன்பு, 1984ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, இப்பிரிவில் அமெரிக்கா தொடர்ச்சியாக முதலிடம் பிடித்தது.
4×100 மெட்லே ரிலே பிரிவில் அமெரிக்காவின் 40 ஆண்டு கால ஆதிக்கத்துக்குச் சீனா முற்றுப்புள்ளி
You May Also Like
சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் சந்திப்பு
May 16, 2024
12ஆவது உலக விளையாட்டுப் போட்டி செங்டு நகரில் நிறைவடைதல்
August 19, 2025
மக்களுக்கு அர்ப்பணிக்கும் ஷிச்சின்பிங்
June 15, 2025
