தீபாவளியில் மக்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி..!!! 

Estimated read time 0 min read

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, வீடு கட்டும் செலவுகளை குறைக்கும் வகையில், சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், நடுத்தர மற்றும் உயர்தர சலூன்களுக்கான 18% வரியைக் 5% ஆக மாற்றும் யோசனையும் நிலவி வருகிறது. அதோடு, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி, 5% வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இதன் மூலம் நடுத்தர மக்கள் சமூகத்தின் அன்றாட செலவுகள் குறைந்து நிதிநிலை நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author