விரைவில் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி தீம்  

Estimated read time 0 min read

வாட்ஸ்அப் தனது செயலிக்கு என்று தனியாக தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த தீம் ஃபோனின் தீம் அமைப்பிலிருந்து சுயாதீனமாக இருக்கும்.
இப்போது வரை, வாட்ஸ்அப் தீம் போனின் இயல்புநிலை தீமுடன் இணைந்து உள்ளது.

மொபைல் போன் டார்க் தீமில் இருந்தால், செயலையும் டார்க் தீமில் இருக்கும். மேலும், மொபைலின் அமைப்பு லைட் தீமில் இருந்தால், வாட்ஸ்அப்பும் அதே தீமில் இயங்குகிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் வெளியிட உள்ள புதிய அம்சம், பயனர்கள் வாட்ஸ்அப் செயலிக்கு என தனிப்பயனாக்கப்பட்ட தீமை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author