அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு, சீனத் தேசிய தினத்துக்கான வாழ்த்து செய்தியை அனுப்பினார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 5ஆம் நாள் கூறுகையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க மக்களின் சார்பில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கும், சீன மக்களுக்கும் இன்பமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார் என்றார்.
சீனத் தேசிய தினத்துக்கான அமெரிக்க அரசுத் தலைவர் அனுப்பிய வாழ்த்து செய்தி
You May Also Like
சீன-அமெரிக்க நிதித் துறை பணிக்குழுவின் 6ஆவது கூட்டம்
November 1, 2024
ஸ்லோவாக்கிய தலைமை அமைச்சர் பேட்டி
November 11, 2024