சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்கள் பட்டியல்

சீன ஊடகக் குழுமத்தின் 2024ஆம் ஆண்டு சீன வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடங்கள் பட்டியல் 4ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளன.

லியூநிங் மாநிலத்தின் ஷேன்யாங், ஹூனான் மாநிலத்தின் சாங்ஷா, ஷான்சி மாநிலத்தின் சிஆன், சின்ஜியாங்கின் கர்ஷி ஆகிய 4 இடங்களுடன் இணைந்து பெய்ஜிங்கில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் உலகளாவிய சீன மக்களுக்கு ஒரு தலைசிறந்த கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்படும்.

You May Also Like

More From Author