இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-3 என படுதோல்வியை சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது.
இதன் மூலம், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட உள்நாட்டு டெஸ்ட் தொடரில் முதல்முறையாக ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளது.
மேலும், கடந்த 24 ஆண்டுகளில் முதல்முறையாக உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 என ஒயிட்வாஷ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை பெற்ற இந்திய கேப்டன்களை இதில் பார்க்கலாம்.
உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்
